மலைக்கிராம அரசுப்பள்ளி

img

அசத்தும் மலைக்கிராம அரசுப்பள்ளி

தேசிய அளவில் நடத்தப்படும் ஜெ.இ.இ தேர்வில்வெற்றி பெற்று அரசுப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.தமிழக கேரள எல்லையோரத்தில் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை ஒட்டியுள்ள, மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வெள்ளியங்காடு என்னும் கிராமம்